Saturday, February 15, 2014

Manual scavening eradication & Rehabiliataion Act -2014 , Consulataion

2013 ஆண்டு கையால் மலம் அல்ல தடை மற்றும் மாறுவழ்விற்கான சட்டம்
மதுரை and coimbatore மண்டல அள்விளான கலந்தாய்வு அரங்கம்

இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் மேல் ஆகிறது ஆனால் சாதியின் பெயரால் தீண்டாமை தொடருதுகிறது.அது சில நேரங்களில் நேரிடையாக,மறைமுகமாக நடைபெறுகிறது அது கையால் மலம் அள்ளும் அவலநிலை இன்னும் தொடருதுகிறது.
இந்தியாவில் 1993 கையால் மலம் அல்லதடை சட்டம் .இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது ஆனால் இன்னும் இந்த கொடுமை தொடருதுகிறது .இந்த சூழ்நிலைஇல் 2013 ஆண்டு கையால் மலம் அல்ல தடை மற்றும் மாறுவழ்விற்கான சட்டம் வந்துள்ளது  .
எனவே இந்த சட்டத்தில் உள்ள சாதக ,பாதங்களை மக்களுக்கு எடுத்து செல்வதில் முனைப்போடு செல்ல -அருந்ததியர் மனித உரிமை அமைப்பு-தமிழ்நாடு ,மதுரை மண்டல அள்விளான கலந்தாய்வு அரங்கத்தை ஏற்பாடு செய்கிறது ,எனவே தாங்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
Time :9.30 Am to 4Pm
இடம்:IDEAS மையம் ,வாலை தோப்பு, சிந்தாமணி சாலை,மதுரை .தொடர்பு என்: 7305591511,9578151926
 
Coimbatore :23rd Feb 2014 ,Divodaya Hall,Railway station opp,Coimbatore 

Thursday, January 16, 2014

Campain start on labour rights on 18th and 19th Jan at Erode Dist

Dear Friends!!!

READ going to start the labour rights campiagn on 18th and 19th Jan at Erode Dist ,This is the first phase .

We demand :

As per minimum wage

PF

Bonus

ESI

And forming Trade unions in Mills

READ

Wednesday, January 1, 2014

Scavenger family started food stall

Scavengers family started food stall -READ is doing rehabilitation for scavengers family .We should ensure no manual scavenging and protect rights .Also we have to create the models on rehabilitation .Therefore any individuals if you like to become a rehabilitation for scavengers ...please donate to READ and become a volunteer in our programmes and visit our programmes ....contact : 9842090035
,..email. read.erode@gmail.com...http://www.readindia.org.in/donation.html


Sunday, December 29, 2013

"சாதி"

"சாதி"
----------------------------------------------------

நான் நன்றாக படித்து இருக்கிறேன் !!!

என்னிடம் படிப்பை கேட்கவில்லை!

நான் நேர்மையானவன் !!!

என் நேர்மையை பார்க்கவில்லை !

நான் நல்ல வேலைஇல் இருக்கிறேன்!!!

என் வேலையை பற்றி கேட்கவில்லை!

மாறாக

என்னை என்ன சாதி என்று கேட்கிறான்

நானோ சக்கிலியன் !!!!
----------------------------------------------------
சாமி

Monday, December 23, 2013

ஒடுக்கப்பட்ட மக்களின் கலைகளை

தோழர்களுக்கு வணக்கம்!!!
ஒடுக்கப்பட்ட மக்களின் கலைகளை கால நெடுகிலும் தீண்டதகாத கலைகளாக புறக்கணிக்கப்படுகிறது.அதிலும் நமக்கு தெரிவதெல்லாம் தப்பட்டம்தான் ,இன்று சினிமாவிலும் பார்க்கிறோம் ,ஆனால் அருந்ததியர் மக்களின் கலைகள் மறைக்கப்பட்டு உள்ளது ,அதில் கட்வுமத்ட்டம் என்பது அருந்ததியர் கோவில் திருவிழாக்களில்,எலவு வீடுகளில் அடித்து ஆடுவது வழக்கம் ,இது தவிலுக்கு முந்தின வடிவம் ,இதை பற்றிய ஆய்வுகள் இல்லை.மேற்கு மண்டலத்தில் வாழும் அருந்ததியர்கள் இதை வாசிக்கிறார்கள்.
கருப்புசாமி

Thursday, December 12, 2013

PSC Book released

Dear Friends

READ working with Arunthathiyar (Dalit) children education and Psychosocial care ,life skill education ,Student enrichment programme with collaboration with NIMHANS(National institute of mental health Nero science ) Psyhotric social work department ,READ published book on our experience ,This book received by Dr.Sekar (NIMHANS) ,Mr.William (Country Director) EveryChild India