Sunday, December 29, 2013

"சாதி"

"சாதி"
----------------------------------------------------

நான் நன்றாக படித்து இருக்கிறேன் !!!

என்னிடம் படிப்பை கேட்கவில்லை!

நான் நேர்மையானவன் !!!

என் நேர்மையை பார்க்கவில்லை !

நான் நல்ல வேலைஇல் இருக்கிறேன்!!!

என் வேலையை பற்றி கேட்கவில்லை!

மாறாக

என்னை என்ன சாதி என்று கேட்கிறான்

நானோ சக்கிலியன் !!!!
----------------------------------------------------
சாமி

Monday, December 23, 2013

ஒடுக்கப்பட்ட மக்களின் கலைகளை

தோழர்களுக்கு வணக்கம்!!!
ஒடுக்கப்பட்ட மக்களின் கலைகளை கால நெடுகிலும் தீண்டதகாத கலைகளாக புறக்கணிக்கப்படுகிறது.அதிலும் நமக்கு தெரிவதெல்லாம் தப்பட்டம்தான் ,இன்று சினிமாவிலும் பார்க்கிறோம் ,ஆனால் அருந்ததியர் மக்களின் கலைகள் மறைக்கப்பட்டு உள்ளது ,அதில் கட்வுமத்ட்டம் என்பது அருந்ததியர் கோவில் திருவிழாக்களில்,எலவு வீடுகளில் அடித்து ஆடுவது வழக்கம் ,இது தவிலுக்கு முந்தின வடிவம் ,இதை பற்றிய ஆய்வுகள் இல்லை.மேற்கு மண்டலத்தில் வாழும் அருந்ததியர்கள் இதை வாசிக்கிறார்கள்.
கருப்புசாமி

Thursday, December 12, 2013

PSC Book released

Dear Friends

READ working with Arunthathiyar (Dalit) children education and Psychosocial care ,life skill education ,Student enrichment programme with collaboration with NIMHANS(National institute of mental health Nero science ) Psyhotric social work department ,READ published book on our experience ,This book received by Dr.Sekar (NIMHANS) ,Mr.William (Country Director) EveryChild India

Sunday, November 3, 2013

Sumangali scheme or sumangali thittam

http://www.youtube.com/v/z7Xxny9rR24?version=3&autohide=1&attribution_tag=oFfsJ5y51Aw0uxG6AcBT0A&autoplay=1&autohide=1&showinfo=1&feature=share

Sumangali scheme or sumangali thittam

http://www.youtube.com/v/z7Xxny9rR24?version=3&autohide=1&attribution_tag=oFfsJ5y51Aw0uxG6AcBT0A&autoplay=1&autohide=1&showinfo=1&feature=share

Saturday, October 19, 2013

Sumangali Thittam victims rescued

Dear Friends ,My continues message Erode district has 353 spinning mills ,among 172 spinning has new bonded labour system ,37000 young girls are new bonded under sumangali thittam 60% are Dalit girls ,14th Oct 2013 ,Erode dist ,Sathyamangalam, PV .Spining mill 47 sumangali /Bonded girls rescued ,They are from Assam ,Chatieshkar and Tamilnadu