Friday, February 19, 2016
வழக்கரிஞர்களுக்கான சட்டபயிற்சி
வழக்கரிஞர்களுக்கான சட்டபயிற்சி
+++++++++++++++++++++++++++++
குறைந்த நாட்கள் உள்ளன முன்பதிவு செய்து கொள்ளவும்- Training Free -
We will provide training books
++++++++++++++++++++++++++++++
ரீடு நிறுவனம் வழக்கரிஞர்களுக்கான சட்ட பயிற்சியை வருகிற பிப்ரவரி 20 தேதி ஈரோடு ஹோட்டல் ரிஜன்சியில் நடத்துகிறோம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி இதில் அனுபவம் மிக்க உயர்நீதிமன்ற வழக்கரிஞர்கள் பயிற்சி வழங்குகிறர்கள்.
இதில் வன்கொடுமை தடுப்பு சட்டம்.,.
கொத்தடிமை ஒழிப்பு சட்டம் ...
மனித வனிகம்..IPC 370
இப்போது சட்ட திருத்தங்கள் வந்துள்ளதாள் இது மிகவும் பயனுள்ளதாக அமையும்...எனவே ஆர்வம் உள்ள வழக்கரிஞர்களை வரவேர்கிறோம்..
அனுமதி இலவசம்...முன்பதிவு செய்து கொள்ளவும்...
தொடர்புக்கு..9842090035
Subscribe to:
Posts (Atom)