2013 ஆண்டு கையால் மலம் அல்ல தடை மற்றும் மாறுவழ்விற்கான சட்டம்
மதுரை and coimbatore மண்டல அள்விளான கலந்தாய்வு அரங்கம்
இந்தியாவில்
1993 கையால் மலம் அல்லதடை சட்டம் .இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது ஆனால்
இன்னும் இந்த கொடுமை தொடருதுகிறது .இந்த சூழ்நிலைஇல் 2013 ஆண்டு கையால்
மலம் அல்ல தடை மற்றும் மாறுவழ்விற்கான சட்டம் வந்துள்ளது .
எனவே
இந்த சட்டத்தில் உள்ள சாதக ,பாதங்களை மக்களுக்கு எடுத்து செல்வதில்
முனைப்போடு செல்ல -அருந்ததியர் மனித உரிமை அமைப்பு-தமிழ்நாடு ,மதுரை மண்டல
அள்விளான கலந்தாய்வு அரங்கத்தை ஏற்பாடு செய்கிறது ,எனவே தாங்கள் தவறாமல்
கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
Time :9.30 Am to 4Pm
இடம்:IDEAS மையம் ,வாலை தோப்பு, சிந்தாமணி சாலை,மதுரை .தொடர்பு என்: 7305591511,9578151926
Coimbatore :23rd Feb 2014 ,Divodaya Hall,Railway station opp,Coimbatore
No comments:
Post a Comment