தோழர்களுக்கு வணக்கம்!!!
ஒடுக்கப்பட்ட
மக்களின் கலைகளை கால நெடுகிலும் தீண்டதகாத கலைகளாக
புறக்கணிக்கப்படுகிறது.அதிலும் நமக்கு தெரிவதெல்லாம் தப்பட்டம்தான் ,இன்று
சினிமாவிலும் பார்க்கிறோம் ,ஆனால் அருந்ததியர் மக்களின் கலைகள்
மறைக்கப்பட்டு உள்ளது ,அதில் கட்வுமத்ட்டம் என்பது அருந்ததியர் கோவில்
திருவிழாக்களில்,எலவு வீடுகளில் அடித்து ஆடுவது வழக்கம் ,இது தவிலுக்கு
முந்தின வடிவம் ,இதை பற்றிய ஆய்வுகள் இல்லை.மேற்கு மண்டலத்தில் வாழும்
அருந்ததியர்கள் இதை வாசிக்கிறார்கள்.
கருப்புசாமி
No comments:
Post a Comment