Sunday, December 29, 2013

"சாதி"

"சாதி"
----------------------------------------------------

நான் நன்றாக படித்து இருக்கிறேன் !!!

என்னிடம் படிப்பை கேட்கவில்லை!

நான் நேர்மையானவன் !!!

என் நேர்மையை பார்க்கவில்லை !

நான் நல்ல வேலைஇல் இருக்கிறேன்!!!

என் வேலையை பற்றி கேட்கவில்லை!

மாறாக

என்னை என்ன சாதி என்று கேட்கிறான்

நானோ சக்கிலியன் !!!!
----------------------------------------------------
சாமி

No comments: